கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ரோஜா ஏற்றுமதி உலகநாடுகளின் ஏற்றுமதிக்கு இணையாக நடக்கும். ஆனால் தற்போது பெருகிவரும் விவசாய இடுபொருட்களின் விலையால் ரோஜாவின் விலையும் அதிகரித்துவிட்டது.

ஆனால், ரோஜா ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஹாலந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் குறைந்த விலைக்கு ரோஜா ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன.

கிருஷ்ணகிரி, ஓசூர் ரோஜாக்களுக்கு மவுசு இருந்தும் அவை விலை கூடுதல் என்பதால் ஏற்றுமதி குறைகிறது.

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் தினம் என்பதால் அன்று ரோஜா விற்பனை இருக்கும். அதற்காக இப்போதே ஏற்றுமதி மிக வேகமாக நடக்கும். ஆனால், கிருஷ்ணகிரி ரோஜா உற்பத்தி செலவு அதிகம் என்பதால் அதன் விலையும் அதிகமாக உள்ள காரணத்தால், இதுவரை காதலர் தினத்துக்காக 1 கோடி அளவுக்கு நடந்த ஏற்றுமதி 20 லட்சம் அளவுக்கு குறைந்துவிட்டது.

ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

In kirishnagiri, rose export decreasing as its' rate increased. Due to

inputs of rose production increased, rate also increased. But it

affected the exports said rose producers.

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711